![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.032 உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர பண் - திருநேரிசை (திருப்பயற்றூர் திருப்பயத்தீசுவரர் காவியங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=4bt4zrxddYA |
உவந்திட்டு அங்கு உமை ஓர் பாகம் வைத்தவர்; ஊழி ஊழி பவர்ந்திட்ட பரமனார் தாம் மலைச்சிலை நாகம் ஏற்றி, கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி, சிவந்திட்ட கண்ணர் போலும்-திருப் பயற்றூரனாரே. | [ 2] |
4.032
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர பண் - திருநேரிசை (திருப்பயற்றூர் திருப்பயத்தீசுவரர் காவியங்கண்ணியம்மை) |