| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.018 ஒன்று கொல் ஆம் அவர் பண் - இந்தளம் (பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் ) Audio: https://sivaya.org/audio/4.018 ondru kolaam avaravar.mp3 Audio: https://www.youtube.com/watch?v=cT31jKOzFW0 |
| ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன; ஒன்பது போல் அவர் மார்பினில் நூல்-இழை; ஒன்பது போல் அவர் கோலக் குழல் சடை; ஒன்பது போல் அவர் பார் இடம்தானே. | [ 9] |
|
4.018
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒன்று கொல் ஆம் அவர் பண் - இந்தளம் (பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் ) |