சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.018  
ஒன்று கொல் ஆம் அவர்
பண் - இந்தளம்  (பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் )
Audio: https://sivaya.org/audio/4.018 ondru kolaam avaravar.mp3 Audio: https://www.youtube.com/watch?v=cT31jKOzFW0

Audio: https://sivaya.org/audio/4.018 ondru kolaam avaravar.mp3
Audio: https://www.youtube.com/watch?v=cT31jKOzFW0

ஏழு கொல் ஆம் அவர் ஊழி படைத்தன;
ஏழு கொல் ஆம் அவர் கண்ட இருங் கடல்;
ஏழு கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள்
ஏழு கொல் ஆம் இசை ஆக்கினதாமே.

[ 7]

Thevaaram Link  - Shaivam Link
பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் Sthala Pathigam
4.018   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒன்று கொல் ஆம் அவர்
பண் - இந்தளம்   (பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் )

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org