சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.015  
பற்று அற்றார் சேர் பழம்
பண் - பழம்பஞ்சுரம்  (பாவநாசத் திருப்பதிகம் )
Audio: https://sivaya.org/audio/4.015 - பற்று அற்றார் சேர்.mp3 Audio: https://sivaya.org/audio/4.015 Patru Atrraar.mp3 Audio: https://www.youtube.com/watch?v=eUlIEsCnKo4

Audio: https://sivaya.org/audio/4.015 - பற்று அற்றார் சேர்.mp3
Audio: https://sivaya.org/audio/4.015 Patru Atrraar.mp3
Audio: https://www.youtube.com/watch?v=eUlIEsCnKo4

ஆனைக்காவில் அணங்கினை, ஆரூர் நிலாய அம்மானை,
கானப் பேரூர்க் கட்டியை, கானூர் முளைத்த கரும்பினை,
வானப் பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை,
மானக் கயிலை மழகளிற்றை, மதியை, சுடரை, மறவேனே.

[ 2]

Thevaaram Link  - Shaivam Link
பாவநாசத் திருப்பதிகம் Sthala Pathigam
4.015   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   பற்று அற்றார் சேர் பழம்
பண் - பழம்பஞ்சுரம்   (பாவநாசத் திருப்பதிகம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000