சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.014 பருவரை ஒன்று சுற்றி அரவம் பண் - பழம்பஞ்சுரம் (பொது -தசபுராணம் ) Audio: https://www.youtube.com/watch?v=Y5yd2BE7cIw |
நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயனத் தலங்கள் கரமா, உலகினை ஏழும் முற்றும் இருள் மூட மூட, இருள் ஓட, நெற்றி ஒரு கண் அலர்தர, அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச, மதி போல் அலர்தரு சோதி போல் அலர் வித்த முக்கண் அவன், ஆம், நமக்கு ஓர் சரணே. | [ 8] |
மேலே செல் |
4.014
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
परुवरै ऒऩ्ऱु चुऱ्ऱि अरवम् பண் - पऴम्पञ्चुरम् (पॊतु -तचपुराणम् ) |