![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.011 சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத் பண் - காந்தாரம் (பொது - நமசிவாயத் திருப்பதிகம் ) Audio: https://www.youtube.com/watch?v=GcaDjvjf6fA |
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்- தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே; அந் நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் நன் நெறி ஆவது நமச்சிவாயவே! | [ 9] |
4.011
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
चॊल्-तुणै वेतियऩ्, चोति वाऩवऩ्, पॊऩ्तुणैत् பண் - कान्तारम् (पॊतु - नमचिवायत् तिरुप्पतिकम् ) |