![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.008 சிவன் எனும் ஓசை அல்லது, பண் - பியந்தைக்காந்தாரம் (பொது - சிவனெனுமோசை ) Audio: https://www.youtube.com/watch?v=dBNu2cZFh9U |
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி; மால் அயன் தன் உடல் வெந்து வீய, சுடர் நீறு அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர்; தமியார் ஒருவர்; இருவர்; களி கிளர் வேடம் உண்டு, ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார்- அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக, எழில் வேதம் ஓதுமவரே. | [ 8] |
மேலே செல் |
4.008
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிவன் எனும் ஓசை அல்லது, பண் - பியந்தைக்காந்தாரம் (பொது - சிவனெனுமோசை ) |