![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.901 மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும் பிறியாத பண் - (திருவிடைவாய் ) |
பாதத் தொலி பாரிடம் பாடநடஞ்செய் நாதத் தொலியர் நவிலும் இடமென்பர் கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு வேதத் தொலியும் பயிலும் விடைவாயே. | [ 7] |
3.901
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मऱियार् करत्तॆन्तैयम् मातुमै योटुम् पिऱियात பண் - (तिरुविटैवाय् ) |