![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.901 மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும் பிறியாத பண் - (திருவிடைவாய் ) |
திரிபுரம் மூன்றையுஞ் செந்தழல் உண்ண எரியம்பு எய்தகுன்ற வில்லிஇட மென்பர் கிரியுந் தருமாளிகைச் சூளிகை தன்மேல் விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே. | [ 5] |
3.901
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मऱियार् करत्तॆन्तैयम् मातुमै योटुम् पिऱियात பண் - (तिरुविटैवाय् ) |