![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.901 மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும் பிறியாத பண் - (திருவிடைவாய் ) |
கூசத் தழல்போல் விழியா வருகூற்றைப் பாசத் தொடும்வீழ உதைத்தவர் பற்றாம் வாசக் கதிர்ச்சாலி வெண்சா மரையேபோல் வீசக் களியன்னம் மல்கும் விடைவாயே. | [ 4] |
மேலே செல் |
3.901
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும் பிறியாத பண் - (திருவிடைவாய் ) |