![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.901 மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும் பிறியாத பண் - (திருவிடைவாய் ) |
ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச் செவ்வான்மதி வைத்தவர் சேர்விட மென்பர் எவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே. | [ 2] |
3.901
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும் பிறியாத பண் - (திருவிடைவாய் ) |