![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.122 பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம் பண் - புறநீர்மை (திருஓமாம்புலியூர் ) Audio: https://www.youtube.com/watch?v=7Fgqyypgt5U |
தலை ஒரு பத்தும் தடக்கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண்கயிலை அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவு இடம் வினவில் மலை என ஓங்கும் மாளிகை நிலவும், மா மதில் மாற்றலர் என்றும் உலவு பல்புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே. | [ 8] |
மேலே செல் |
3.122
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पूङ्कॊटि मटवाळ् उमै ऒरुपाकम् பண் - पुऱनीर्मै (तिरुओमाम्पुलियूर् ) |
6.088
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
आर् आरुम् मू इलै பண் - तिरुत्ताण्टकम् (तिरुओमाम्पुलियूर् तुयर्तीर्त्तचॆल्वर् पूङ्कॊटियम्मै) |