![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.107 கடல் இடை வெங்கடு நஞ்சம் பண் - பழம்பஞ்சுரம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=PNJ3u9OedBI |
கூசம் இலாது அரக்கன் வரையைக் குலுங்க எடுத்தான் தோள நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான், கரவாதார் பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன், இடம்போலும் தேசம் உறப் புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர் தானே. | [ 8] |
மேலே செல் |
2.086
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரையினில் வந்த பாவம், உணர் பண் - பியந்தைக்காந்தாரம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) |
3.102
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காம்பினை வென்ற மென்தோளி பாகம் பண் - பழம்பஞ்சுரம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) |
3.107
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடல் இடை வெங்கடு நஞ்சம் பண் - பழம்பஞ்சுரம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) |
5.055
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வீறு தான் உடை வெற்பன் பண் - திருக்குறுந்தொகை (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) |
6.074
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர் பண் - திருத்தாண்டகம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) |
11.031
11 -th Thirumurai
நம்பியாண்டார் நம்பி
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை பண் - (திருநாரையூர் ) |