சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.105 மடல் வரை இல் மது பண் - பழம்பஞ்சுரம் (திருக்கலிக்காமூர் சுந்தரேசுவரர் அழகுவனமுலையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=w0oT3Qv-4NM |
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு கார் அரவக்கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர், தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்சத் திருந்து வரை பேர்த்தான் ஆர் அரவம் பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே. | [ 8] |
மேலே செல் |
3.105
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मटल् वरै इल् मतु பண் - पऴम्पञ्चुरम् (तिरुक्कलिक्कामूर् चुन्तरेचुवरर् अऴकुवऩमुलैयम्मै) |