சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.104 விண் கொண்ட தூ மதி பண் - பழம்பஞ்சுரம் (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) பருதியப்பர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=b1mpUxUA-C0 |
நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த, கூடலர் ஆடலர் ஆகி, நாளும் குழகர் பலி தேர்வார் ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும் பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதி(ந்) நியமமே. | [ 9] |
3.104
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
विण् कॊण्ट तू मति பண் - पऴम्पञ्चुरम् (परितिनियमम् (परुत्तियप्पर्कोविल्) परुतियप्पर् मङ्कळनायकियम्मै) |