![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.104 விண் கொண்ட தூ மதி பண் - பழம்பஞ்சுரம் (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) பருதியப்பர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=b1mpUxUA-C0 |
ஆசு அடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த, மாசு அடையாத வெண் நீறு பூசி, மனைகள் பலி தேர்வார் காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம்போலும் பாசடைத் தாமரை வைகு பொய்கைப் பரிதி(ந்) நியமமே. | [ 8] |
மேலே செல் |
3.104
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் கொண்ட தூ மதி பண் - பழம்பஞ்சுரம் (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) பருதியப்பர் மங்களநாயகியம்மை) |