சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.104 விண் கொண்ட தூ மதி பண் - பழம்பஞ்சுரம் (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) பருதியப்பர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=b1mpUxUA-C0 |
பிறை வளர் செஞ்சடை பின் தயங்க, பெரிய மழு ஏந்தி, மறை ஒலி பாடி, வெண் நீறு பூசி, மனைகள் பலி தேர்வார் இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும் பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதி(ந்) நியமமே. | [ 7] |
3.104
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
विण् कॊण्ट तू मति பண் - पऴम्पञ्चुरम् (परितिनियमम् (परुत्तियप्पर्कोविल्) परुतियप्पर् मङ्कळनायकियम्मै) |