![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.092 மருந்து அவை; மந்திரம், மறுமை பண் - சாதாரி (திருநெல்வேலி ) Audio: https://www.youtube.com/watch?v=y7lNMHc4Tas Audio: https://sivaya.org/audio/3.092 Marunthavai Manthiram.mp3 |
முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரி தரவே உந்தி, மா மலர் அடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார் கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர, மதுத் திவலை சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே. | [ 8] |
மேலே செல் |
3.092
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मरुन्तु अवै; मन्तिरम्, मऱुमै பண் - चातारि (तिरुनॆल्वेलि ) |