சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

3 -th Thirumurai   3.092  
மருந்து அவை; மந்திரம், மறுமை
பண் - சாதாரி  (திருநெல்வேலி )
Audio: https://sivaya.org/audio/3.092 Marunthavai Manthiram.mp3 Audio: https://www.youtube.com/watch?v=y7lNMHc4Tas

Audio: https://sivaya.org/audio/3.092 Marunthavai Manthiram.mp3
Audio: https://www.youtube.com/watch?v=y7lNMHc4Tas

பொறி கிளர் அரவமும், போழ் இளமதியமும், கங்கை என்னும்
நெறி படு குழலியைச் சடைமிசைச் சுலவி, வெண் நீறு பூசி,
கிறிபட நடந்து, நல் கிளி மொழியவர் மனம் கவர்வர் போலும்
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

[ 3]

Thevaaram Link  - Shaivam Link
திருநெல்வேலி Sthala Pathigam
3.092   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மருந்து அவை; மந்திரம், மறுமை
பண் - சாதாரி   (திருநெல்வேலி )

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group