![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.091 கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் பண் - சாதாரி (திருவடகுரங்காடுதுறை குலைவணங்குநாதர் சடைமுடியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ScheEyGSH0Q |
| நீல மாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் ஏலமோடு, இலை இலவங்கமே, இஞ்சியே, மஞ்சள், உந்தி, ஆலியா வருபுனல் வடகரை அடை குரங்காடுதுறையே. | [ 8] |
| மேலே செல் |
|
3.091
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் பண் - சாதாரி (திருவடகுரங்காடுதுறை குலைவணங்குநாதர் சடைமுடியம்மை) |