![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.091 கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் பண் - சாதாரி (திருவடகுரங்காடுதுறை குலைவணங்குநாதர் சடைமுடியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ScheEyGSH0Q |
கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார், திருந்து மாங்கனிகள் உந்தி ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை நீல மாமணி மிடற்று அடிகளை, நினைய, வல்வினைகள் வீடே. | [ 6] |
3.091
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
कोङ्कमे, कुरवमे, कॊऴु मलर्प् பண் - चातारि (तिरुवटकुरङ्काटुतुऱै कुलैवणङ्कुनातर् चटैमुटियम्मै) |