சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

3 -th Thirumurai   3.091  
கோங்கமே, குரவமே, கொழு மலர்ப்
பண் - சாதாரி  (திருவடகுரங்காடுதுறை குலைவணங்குநாதர் சடைமுடியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ScheEyGSH0Q

Audio: https://www.youtube.com/watch?v=ScheEyGSH0Q

முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி,
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
மத்த மாமலரொடு மதி பொதி சடைமுடி அடிகள் தம்மேல்
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே.

[ 3]

Thevaaram Link  - Shaivam Link
திருவடகுரங்காடுதுறை Sthala Pathigam
3.091   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கோங்கமே, குரவமே, கொழு மலர்ப்
பண் - சாதாரி   (திருவடகுரங்காடுதுறை குலைவணங்குநாதர் சடைமுடியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000