சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

3 -th Thirumurai   3.090  
ஓங்கி மேல் உழிதரும் ஒலி
பண் - சாதாரி  (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
Audio: https://www.youtube.com/watch?v=3ZbtFcwzvZ0

Audio: https://www.youtube.com/watch?v=3ZbtFcwzvZ0

புரிதரு சடையினர், புலிஉரி அரையினர், பொடி அணிந்து
திரிதரும் இயல்பினர், திரி புரம் மூன்றையும் தீ வளைத்தார்
வரி தரு வனமுலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விரிதரு துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

[ 7]

Thevaaram Link  - Shaivam Link
திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் Sthala Pathigam
3.090   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓங்கி மேல் உழிதரும் ஒலி
பண் - சாதாரி   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
7.018   7 -th Thirumurai   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை;
பண் - நட்டராகம்   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
7.074   7 -th Thirumurai   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மின்னும் மா மேகங்கள் பொழிந்து
பண் - காந்தாரம்   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group