![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.090 ஓங்கி மேல் உழிதரும் ஒலி பண் - சாதாரி (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் ) Audio: https://www.youtube.com/watch?v=3ZbtFcwzvZ0 |
கரும்பு அன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவின் அழித்த சுரும்பொடு தேன் மல்கு தூ மலர்க்கொன்றை அம் சுடர்ச் சடையார் அரும்பு அன வனமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், விரும்பு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே. | [ 4] |
மேலே செல் |
3.090
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓங்கி மேல் உழிதரும் ஒலி பண் - சாதாரி (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் ) |
7.018
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; பண் - நட்டராகம் (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் ) |
7.074
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மின்னும் மா மேகங்கள் பொழிந்து பண் - காந்தாரம் (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் ) |