![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.088 மத்தகம் அணி பெற மலர்வது பண் - சாதாரி (திருவிளமர் பதஞ்சலிமனோகரேசுவரர் யாழினுமென்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=IxnRQYoM4Lg |
தொண்டு அசைவு உற வரு துயர் உறு காலனை மாள்வு உற அண்டல் செய்து, இருவரை வெரு உற ஆர் அழல் ஆயினார் கொண்டல் செய்தரு திருமிடறினர்; இடம் எனில் அளி இனம் விண்டு இசை உறு மலர் நறு மது விரி பொழில் விளமரே. | [ 9] |
3.088
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मत्तकम् अणि पॆऱ मलर्वतु பண் - चातारि (तिरुविळमर् पतञ्चलिमऩोकरेचुवरर् याऴिऩुमॆऩ्मॊऴियम्मै) |