சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.086 முறி உறு நிறம் மல்கு பண் - சாதாரி (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=bRjVXotc8Bc |
புரிதரு சடையினர்; புலி அதள் அரையினர்; பொடி புல்கும் எரி தரும் உருவினர்; இடபம் அது ஏறுவர்; ஈடு உலா வரி தரு வளையினர் அவர் அவர் மகிழ்தர, மனைதொறும் திரிதரு சரிதையர்; உறைதரு வள நகர் சேறையே. | [ 3] |
3.086
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मुऱि उऱु निऱम् मल्कु பண் - चातारि (तिरुच्चेऱै (उटैयार्कोविल्) चॆऩ्ऩॆऱियप्पर् ञाऩवल्लियम्मै) |
4.073
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
पॆरुन् तिरु इमवाऩ् पॆऱ्ऱ பண் - तिरुनेरिचै (तिरुच्चेऱै (उटैयार्कोविल्) चॆऩ्ऩॆऱियप्पर् ञाऩवल्लियम्मै) |
5.077
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
पूरिया वरुम्, पुण्णियम्; पॊय् பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुच्चेऱै (उटैयार्कोविल्) चॆऩ्ऩॆऱियप्पर् ञाऩवल्लियम्मै) |