சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

3 -th Thirumurai   3.086  
முறி உறு நிறம் மல்கு
பண் - சாதாரி  (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=bRjVXotc8Bc

Audio: https://www.youtube.com/watch?v=bRjVXotc8Bc

புனம் உடை நறுமலர் பலகொடு தொழுவது ஒர் புரிவினர்
மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர்,
இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர்
சினம் முதிர் விடை உடை அடிகள் தம் வள நகர் சேறையே.

[ 2]

Thevaaram Link  - Shaivam Link
திருச்சேறை (உடையார்கோவில்) Sthala Pathigam
3.086   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முறி உறு நிறம் மல்கு
பண் - சாதாரி   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
4.073   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   பெருந் திரு இமவான் பெற்ற
பண் - திருநேரிசை   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
5.077   5 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூரியா வரும், புண்ணியம்; பொய்
பண் - திருக்குறுந்தொகை   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org