![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.084 பெண் இயல் உருவினர், பெருகிய பண் - சாதாரி (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=IBQf-wnI-Qo |
சொல்-நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர் பின்னையர், நடு உணர் பெருமையர், திருவடி பேணிட, முன்னைய முதல்வினை அற அருளினர் உறை முது பதி புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே. | [ 6] |
1.074
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नऱवम् निऱै वण्टु अऱै பண் - तक्केचि (तिरुप्पुऱवम् पिरमपुरीचर् तिरुनिलैनायकि) |
1.097
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
ऎय्या वॆऩ्ऱित् ताऩवर् ऊर्मूऩ्ऱु பண் - कुऱिञ्चि (तिरुप्पुऱवम् पिरमपुरीचर् तिरुनिलैनायकि) |
3.084
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पॆण् इयल् उरुविऩर्, पॆरुकिय பண் - चातारि (तिरुप्पुऱवम् पिरमपुरीचर् तिरुनिलैनायकि) |