![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.082 கொம்பு இரிய வண்டு உலவு பண் - சாதாரி (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகர் சவுந்தரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Ao3mW_l30rI |
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த, அருள் செய்து நஞ்சு மிடறு உண்டு, கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன்; மஞ்சு உற நிமிர்ந்து, உமை நடுங்க, அகலத்தொடு அளாவி, அஞ்ச, மதவேழ உரியான்; உறைவது அவளிவணலூரே. | [ 6] |
3.082
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொம்பு இரிய வண்டு உலவு பண் - சாதாரி (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகர் சவுந்தரநாயகியம்மை) |
4.059
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் பண் - திருநேரிசை (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகேசுவரர் சவுந்தரநாயகியம்மை) |