![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.078 நீறு, வரி ஆடு அரவொடு, பண் - சாதாரி (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=QWAjJTbfqv0 |
உரக் கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள் அரக்கனை அடர்த்தவன், இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன், இடம் முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை விரைக் குழல் மிகக் கமழ, விண் இசை உலாவு திரு வேதிகுடியே. | [ 8] |
மேலே செல் |
3.078
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नीऱु, वरि आटु अरवॊटु, பண் - चातारि (तिरुवेतिकुटि वेतपुरीचुवरर् मङ्कैयर्क्करचियम्मै) |
4.090
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
कैयतु, काल् ऎरि नाकम्, பண் - तिरुविरुत्तम् (तिरुवेतिकुटि वेतपुरीचुवरर् मङ्कैयर्क्करचियम्मै) |