![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.077 பொன் இயல் பொருப்பு அரையன் பண் - சாதாரி (திருமாணிகுழி மாணிக்கமேனியீசுவரர் மாணிக்கவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=sg782MhNnpA |
எண்ணம் அது இன்றி, எழில் ஆர் கைலை மாமலை எடுத்த திறல் ஆர் திண்ணிய அரக்கனை நெரித்து, அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம் பண் அமரும் மென்மொழியினார், பணைமுலைப் பவளவாய் அழகு அது ஆர் ஒண் நுதல் மடந்தையர், குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே. | [ 8] |
மேலே செல் |
3.077
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पॊऩ् इयल् पॊरुप्पु अरैयऩ् பண் - चातारि (तिरुमाणिकुऴि माणिक्कमेऩियीचुवरर् माणिक्कवल्लियम्मै) |