![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.077 பொன் இயல் பொருப்பு அரையன் பண் - சாதாரி (திருமாணிகுழி மாணிக்கமேனியீசுவரர் மாணிக்கவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=sg782MhNnpA |
நித்தம் நியமத் தொழிலன் ஆகி, நெடுமால் குறளன் ஆகி, மிகவும் சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம் கொத்து அலர் மலர்ப்பொழிலில் நீடு குலமஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு ஒத்த வரிவண்டுகள் உலாவி, இசை பாடு உதவி மாணிகுழியே. | [ 4] |
மேலே செல் |
3.077
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पॊऩ् इयल् पॊरुप्पु अरैयऩ् பண் - चातारि (तिरुमाणिकुऴि माणिक्कमेऩियीचुवरर् माणिक्कवल्लियम्मै) |