![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.072 விங்கு விளை கழனி, மிகு பண் - சாதாரி (திருமாகறல் அடைக்கலங்காத்தநாதர் புவனநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=KazBwKsulkI |
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில் மெய்யுள் உடனே, மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி, மகிழ் மாகறல் உளான்- கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி செஞ்சடையினான்-அடியையே நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே! | [ 4] |
மேலே செல் |
3.072
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
विङ्कु विळै कऴऩि, मिकु பண் - चातारि (तिरुमाकऱल् अटैक्कलङ्कात्तनातर् पुवऩनायकियम्मै) |