![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.071 கோழை மிடறு ஆக, கவி பண் - சாதாரி (திருவைகாவூர் வில்லவனேசர் வளைக்கைவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=dG0p0SMb70U |
கை இருபதோடு மெய் கலங்கிட, விலங்கலை எடுத்த கடியோன் ஐ-இருசிரங்களை ஒருங்கு உடன் நெரித்த அழகன் தன் இடம் ஆம் கையின் மலர் கொண்டு, நல காலையொடு மாலை, கருதி, பலவிதம் வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும், எழில் வைகாவிலே. | [ 8] |
மேலே செல் |
3.071
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோழை மிடறு ஆக, கவி பண் - சாதாரி (திருவைகாவூர் வில்லவனேசர் வளைக்கைவல்லியம்மை) |