சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

3 -th Thirumurai   3.069  
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது
பண் - சாதாரி  (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=WYOJC7-4s6g

Audio: https://www.youtube.com/watch?v=WYOJC7-4s6g

ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால்
ஈரும் வகை செய்து, அருள்புரிந்தவன் இருந்த மலைதன்னை வினவில்
ஊரும் அரவம்(ம்) ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால்,
கார் இருள் கடிந்து, கனகம்(ம்) என விளங்கு காளத்திமலையே.

[ 7]

Thevaaram Link  - Shaivam Link
திருக்காளத்தி Sthala Pathigam
3.036   3 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   चन्तम्, आर्, अकिलॊटु, चाति,
பண் - कॊल्लि   (तिरुक्काळत्ति काळत्तिनातर् ञाऩप्पूङ्कोतैयारम्मै)
3.069   3 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   वाऩवर्कळ् ताऩवर्कळ् वातैपट वन्ततु
பண் - चातारि   (तिरुक्काळत्ति काळत्तिनातर् ञाऩप्पूङ्कोतैयारम्मै)
6.008   6 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   विऱ्‌ऱु ऊण् ऒऩ्ऱु इल्लात
பண் - तिरुत्ताण्टकम्   (तिरुक्काळत्ति काळत्तिनातर् ञाऩप्पूङ्कोतैयारम्मै)
7.026   7 -th Thirumurai   चुन्तरमूर्त्ति चुवामिकळ्   तिरुप्पाट्टु   चॆण्टु आटुम् विटैयाय्! चिवऩे!
பண் - नट्टराकम्   (तिरुक्काळत्ति काळत्तिनातर् ञाऩप्पूङ्कोतैयम्मै)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song