![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.066 வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி பண் - பஞ்சமம் (திருவேட்டக்குடி திருமேனியழகீசுவரர் சாந்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=0sVAFKKhnjM |
கலவம் சேர் கழிக் கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும் அலவன் சேர் அணை வாரிக் கொணர்ந்து எறியும் அகன் துறைவாய் நிலவு அம் சேர் நுண் இடைய நேரிழையாள் அவளோடும் திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டக்குடியாரே. | [ 4] |
மேலே செல் |
3.066
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி பண் - பஞ்சமம் (திருவேட்டக்குடி திருமேனியழகீசுவரர் சாந்தநாயகியம்மை) |