சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.065 வார் அணவு முலை மங்கை பண் - பஞ்சமம் (திருக்கச்சிநெறிக்காரைக்காடு காரைத்திருநாதஈசுவரர் காரார்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=44b9bVlOxLk |
புற்று இடை வாள் அரவினொடு, புனை கொன்றை, மத மத்தம், எற்று ஒழியா அலைபுனலோடு, இளமதியம், ஏந்து சடைப் பெற்று உடையார்; ஒருபாகம் பெண் உடையார்; கண் அமரும் நெற்றியினார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே. | [ 7] |
3.065
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
वार् अणवु मुलै मङ्कै பண் - पञ्चमम् (तिरुक्कच्चिनॆऱिक्कारैक्काटु कारैत्तिरुनातईचुवरर् कारार्कुऴलियम्मै) |