![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.061 ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய பண் - பஞ்சமம் (திருவெண்டுறை வெண்டுறைநாதேசுவரர் வேனெடுங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=H6zhIByTE68 |
பண் அமர் வீணையினான், பரவிப் பணி தொண்டர்கள் தம் எண் அமர் சிந்தையினான், இமையோர்க்கும் அறிவு அரியான், பெண் அமர் கூறு உடையான், பிரமன் தலையில் பலியான், விண்ணவர் தம் பெருமான், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. | [ 4] |
மேலே செல் |
3.061
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய பண் - பஞ்சமம் (திருவெண்டுறை வெண்டுறைநாதேசுவரர் வேனெடுங்கண்ணியம்மை) |