சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.061 ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய பண் - பஞ்சமம் (திருவெண்டுறை வெண்டுறைநாதேசுவரர் வேனெடுங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=H6zhIByTE68 |
படை நவில் வெண்மழுவான், பல பூதப்படை உடையான், கடை நவில் மும்மதிலும்(ம்) எரியூட்டிய கண் நுதலான், உடை நவிலும் புலித்தோல் உடை ஆடையினான், கடிய விடை நவிலும் கொடியான், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. | [ 3] |
3.061
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
आतियऩ्, आतिरैयऩ्, अऩल् आटिय பண் - पञ्चमम् (तिरुवॆण्टुऱै वॆण्टुऱैनातेचुवरर् वेऩॆटुङ्कण्णियम्मै) |