![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.060 கறை அணி மா மிடற்றான், பண் - பஞ்சமம் (திருவக்கரை சந்திரசேகரேசுவரர் வடிவாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=6Llc4xqVvUo |
இலங்கையர் மன்னன் ஆகி எழில் பெற்ற இராவணனைக் கலங்க, ஒர் கால்விரலால், கதிர் போல் முடிபத்து அலற, நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும், நன்கு அளித்த வலம் கெழு மூ இலைவேல் உடையான் இடம் வக்கரையே. | [ 8] |
மேலே செல் |
3.060
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
कऱै अणि मा मिटऱ्ऱाऩ्, பண் - पञ्चमम् (तिरुवक्करै चन्तिरचेकरेचुवरर् वटिवाम्पिकैयम्मै) |