![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.060 கறை அணி மா மிடற்றான், பண் - பஞ்சமம் (திருவக்கரை சந்திரசேகரேசுவரர் வடிவாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=6Llc4xqVvUo |
கான் அணவும் மறிமான் ஒரு கையது, ஒர் கை மழுவாள தேன் அணவும் குழலாள் உமை சேர் திருமேனியினான்- வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன்; ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே. | [ 7] |
3.060
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
कऱै अणि मा मिटऱ्ऱाऩ्, பண் - पञ्चमम् (तिरुवक्करै चन्तिरचेकरेचुवरर् वटिवाम्पिकैयम्मै) |