![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.058 திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும் பண் - பஞ்சமம் (திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் மலர்க்கணம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=1ztXzW4RmGk |
பண் உலாம் பாடல் வீணை பயில்வான், ஓர் பரமயோகி, விண் உலாம் மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே? தண் நிலா வெண்மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை அண்ணலாய் நின்ற எம்மான்! அயவந்தி அமர்ந்தவனே! | [ 8] |
மேலே செல் |
3.058
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும் பண் - பஞ்சமம் (திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் மலர்க்கணம்பிகையம்மை) |