![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.058 திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும் பண் - பஞ்சமம் (திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் மலர்க்கணம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=1ztXzW4RmGk |
மற்ற வில் மால்வரையா மதில் எய்து, வெண் நீறு பூசி, புற்று அரவு அல்குலாளோடு உடன் ஆவதும் பொற்பதுவே? கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ, செய்த பாவம் அற்றவர் நாளும் ஏத்த, அயவந்தி அமர்ந்தவனே! | [ 4] |
மேலே செல் |
3.058
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
तिरु मलर्क्कॊऩ्ऱै मालै तिळैक्कुम् பண் - पञ्चमम् (तिरुच्चात्तमङ्कै अयवन्तीचुवरर् मलर्क्कणम्पिकैयम्मै) |