![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.035 முன்னை நால் மறை அவை பண் - கொல்லி (திருத்தென்குடித்திட்டை பசுபதீசுவரர் உலகநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=wzA10dNdfbk |
| நாரணன் தன்னொடு நான்முகன்தானும் ஆய், காரணன்(ன்) அடி முடி காண ஒண்ணான் இடம் ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ, சீர் அணங்கும் புகழ்த் தென்குடித்திட்டையே. | [ 9] |
|
3.035
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முன்னை நால் மறை அவை பண் - கொல்லி (திருத்தென்குடித்திட்டை பசுபதீசுவரர் உலகநாயகியம்மை) |