![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.035 முன்னை நால் மறை அவை பண் - கொல்லி (திருத்தென்குடித்திட்டை பசுபதீசுவரர் உலகநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=wzA10dNdfbk |
வருந்தி வானோர்கள் வந்து அடைய, மா நஞ்சு தான் அருந்தி, ஆர் அமுது அவர்க்கு அருள் செய்தான் அமரும் ஊர் செருந்தி, பூமாதவிப் பந்தர், வண் செண்பகம், திருந்து நீள் வளர் பொழில்-தென்குடித்திட்டையே. | [ 5] |
3.035
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मुऩ्ऩै नाल् मऱै अवै பண் - कॊल्लि (तिरुत्तॆऩ्कुटित्तिट्टै पचुपतीचुवरर् उलकनायकियम्मै) |