![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.033 நீர் இடைத் துயின்றவன், தம்பி, பண் - கொல்லி (திருவுசாத்தானம் (கோவிலூர்) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nUrPk4HHz-Y |
| ஆண்அலார், பெண்அலார், அயனொடு மாலுக்கும் காணஒணா வண்ணத்தான், கருதுவார் மனத்துஉளான், பேணுவார் பிணியொடும் பிறப்புஅறுப் பான்இடம் சேண்உலாம் மாளிகைத் திருஉசாத் தானமே. | [ 9] |
|
3.033
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீர் இடைத் துயின்றவன், தம்பி, பண் - கொல்லி (திருவுசாத்தானம் (கோவிலூர்) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை) |