![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.033 நீர் இடைத் துயின்றவன், தம்பி, பண் - கொல்லி (திருவுசாத்தானம் (கோவிலூர்) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nUrPk4HHz-Y |
நீர் இடைத் துயின்றவன், தம்பி, நீள் சாம்புவான், போர் உடைச் சுக்கிரீவன், அனுமான், தொழ; கார் உடை நஞ்சு உண்டு, காத்து; அருள்செய்த எம் சீர் உடைச் சேடர் வாழ் திரு உசாத்தானமே. | [ 1] |
3.033
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नीर् इटैत् तुयिऩ्ऱवऩ्, तम्पि, பண் - कॊल्लि (तिरुवुचात्ताऩम् (कोविलूर्) मन्तिरपुरीचुवरर् पॆरियनायकियम्मै) |