![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.031 திரை தரு பவளமும், சீர் பண் - கொல்லி (திருமயேந்திரப்பள்ளி திருமேனியழகர் வடிவாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=1iE23OOVx2g |
திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும், கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும், வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள் அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே! | [ 1] |
3.031
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
तिरै तरु पवळमुम्, चीर् பண் - कॊल्लि (तिरुमयेन्तिरप्पळ्ळि तिरुमेऩियऴकर् वटिवाम्पिकैयम्मै) |