சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

3 -th Thirumurai   3.027  
படையினார், வெண்மழு; பாய் புலித்தோல்
பண் - கொல்லி  (திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) ஆலந்துறைஈசுவரர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Qdw7TRf0eKk

Audio: https://www.youtube.com/watch?v=Qdw7TRf0eKk

மின்னின் ஆர் சடைமிசை விரி கதிர் மதியமும்,
பொன்னின் ஆர் கொன்றையும், பொறி கிளர் அரவமும்,
துன்னினார்; உலகு எலாம் தொழுது எழ நால்மறை
தன்னினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.

[ 3]

Thevaaram Link  - Shaivam Link
திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) Sthala Pathigam
3.027   3 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   पटैयिऩार्, वॆण्मऴु; पाय् पुलित्तोल्
பண் - कॊल्लि   (तिरुच्चक्करप्पळ्ळि (ऐयम्पेट्टै) आलन्तुऱैईचुवरर् अल्लियङ्कोतैयम्मै)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song