![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.021 நனவிலும் கனவிலும், நாளும், தன் பண் - காந்தாரபஞ்சமம் (திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்) சற்குணலிங்கேசுவரர் சர்வாலங்கிரதமின்னம்மை) Audio: https://www.youtube.com/watch?v=qYLdNt2Nl0k |
சூடுவர், சடை இடைக் கங்கை நங்கையை; கூடுவர், உலகு இடை ஐயம் கொண்டு; ஒலி பாடுவர், இசை; பறை கொட்ட, நட்டி ஆடுவர்; கருக்குடி அண்ணல் வண்ணமே! | [ 5] |
3.021
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नऩविलुम् कऩविलुम्, नाळुम्, तऩ् பண் - कान्तारपञ्चमम् (तिरुक्करुक्कुटि (मरुतान्तनल्लूर्) चऱ्कुणलिङ्केचुवरर् चर्वालङ्किरतमिऩ्ऩम्मै) |